மொறு மொறு முறுக்கு

முறுக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நமக்கு பிடித்த முறுக்குகளை கடையில் வாங்குவதை விட நாமே தயாரித்து சாப்பிடலாம். இப்படி ஒரு முறை முறுக்கு செஞ்சு பாருங்க தேவையான பொருட்கள் தண்ணீர் – 1 கப் உப்பு – 1/2 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி அரிசி மாவு – 1 கப் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை கருப்பு எள் -1தேக்கரண்டி செய்முறை கடாய் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். ஒரு கொதி … Continue reading மொறு மொறு முறுக்கு